INDIAN 7

Tamil News & polling

பாஜக ஆட்சி - தேடல் முடிவுகள்

ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா - எதிர்ப்பது யார்? ஆதரிப்பது யார்? இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலும், மாநில சட்டமன்றங்களின் தேர்தலும் தனித்தனியாக நடந்து வருகிறது. இதனால் அதிக செலவு ஏற்படுவதால் நாடாளுமன்ற மக்களவைக்​கும், மாநிலங்​கள் மற்றும் யூனியன் பிரதேசங்​களின் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்​தில் தேர்தல் நடத்தும் வகையில் ‘ஒரே நாடு, ஒரே தேர்​தல்’ திட்​டத்தை மத்திய அரசு கையில் எடுத்தது. ஆனால் ‘ஒரே நாடு, ஒரே தேர்​தல்’

காங்கிரஸ் சார்பில் வினேஷ் போகத் ஹரியாணா தேர்தலில் போட்டி! புதுடெல்லி: மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை இன்று சந்தித்தனர். இவர்கள் ஹரியாணா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடலாம் என சொல்லப்படுகிறது. மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் விரைவில் காங்கிரஸில் இணைவுள்ளதாகவும்,

ஒரு வருடம் கூட மோடி ஆட்சி நிலைக்காது .. சுப்பிரமணிய சாமி கணிப்பு! தனியார் ஊடகத்துக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அளித்துள்ள பேட்டியில், பாஜக ஆட்சி அமைத்திருக்கவே கூடாது. எதிர்க்கட்சியாகக் கொஞ்சக் காலம் அமர்ந்திருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க விட்டிருக்க வேண்டும். அந்த ஆட்சி கொஞ்ச நாளில் கவிழ்ந்து இருக்கும். அதன் பின்பாக மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கலாம். நான்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகேதாட்டுவில் அணை கட்டப்படும் - சித்தராமையா “மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படும்” என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி கர்நாடகாவில் உள்ள பாஜக, மஜத ஆகிய எதிர்க்கட்சிகள்



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்