INDIAN 7

Tamil News & polling

வெங்கட்பிரபு - தேடல் முடிவுகள்

 நடிகை த்ரிஷாவுக்கு லிப் - லாக் முத்தம்: ஏஐ மூலம் எல்லை மீறிய ரசிகர்! ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியோடு நடிகை த்ரிஷாவை கட்டிப்பிடித்து முத்தமிடுவது போல கோளாறான ரசிகர் ஒருவர் எடிட் செய்திருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர்கள் விஜய், சிநேகா, லைகா, பிரபுதேவா, பிரஷாந்த் உள்ளிட்டப் பலர் நடிப்பில் இந்த மாதத் தொடக்கத்தில் 'GOAT' படம் வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா

 நடிகர் விஜயின் GOAT படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி! சென்னை: நடிகர் விஜயின் 'GOAT' படத்தின் சிறப்பு காட்சிக்கு நாளை ஒருநாள் மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் நாளை 'GOAT' திரைப்படம் வெளியாக இருக்கிறது. விஜயுடன் நடிகர்கள் பிரபுதேவா, பிரஷாந்த், லைலா, சிநேகா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். படத்தில் விஜய்க்கு ஜோடியாக சிநேகா

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரும் மற்றும் நடிகருமான ஆனந்த கண்ணன் மறைந்தார்! 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் விஜேவாக இருந்தவர் ஆனந்த கண்ணன்(48). சிங்கப்பூர் தமிழனான ஆனந்த கண்ணன், அந்நாட்டில் ஒளிபரப்பாகும் வசந்தம் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதன்பின் தமிழகம் வந்த அவர், சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக இணைந்து மிகவும் புகழ் பெற்றார். தொடர்ந்து சிந்து பாத், விக்கிரமாதித்தன் போன்ற தொடர்களிலும் நடித்து வந்தார். இதற்கிடையில் சினிமா



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்