தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள 233 எம்.எல்.ஏ.க்கள் தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் இன்று பதவி ஏற்கிறார்கள். இதைத்தொடர்ந்து நாளை முறைப்படி சபாநாயகர் தேர்வு நடைபெறுகிறது. த.வெ.க. சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜே.சி.டி.பிரபாகர் அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது....
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் முழுமை பெற்றுள்ளன. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெற்றியாளர்களின் விவரங்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலிில் த.வெ.க. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆளும்...
தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 105-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. தவெக முன்னிலையில் இருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, வெற்றி பெற்ற விஜய்க்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,...
தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 105-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. தவெக முன்னிலையில் இருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பிறகு கட்சி ஆரம்பித்த உடன் பெரும் தாக்கத்தை விஜய் ஏற்படுத்தி உள்ளதாகக்...
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு...
4-ந்தேதி...எப்படி இருக்கும்? யார் ஆட்சிக்கு வருவார்கள்? என்ற உச்சக்கட்ட எதிர்பார்ப்பிலும், பரபரப்பிலும் ஒட்டு மொத்த தமிழ்நாடும் மூழ்கி இருக்கிறது.அதே நாளில்தான் வெயிலும் தனது உச்சபட்ச காட்சியை வெளிப்படுத்த போகிறது. அதாவது அன்று தான் அக்னி வெயில் காலம் தொடங்குகிறது. அன்று முதல் 28-ந்தேதி வரை 24 நாட்களும் தமிழக...
தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தன. பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்படுகின்றன. தமிழகத்தில் இம்முறை திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டி...
திண்டுக்கல்,234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு கடந்த 23ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் தனித்துப்போட்டியிட்டது. இதனிடையே, தவெக தலைவர்...
திருப்பூர் மாநகரம் பனியன் தொழிலை மையமாகக் கொண்டது என்பதால் இங்கு தென் மாவட்டங்கள் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். சட்டசபை தேர்தலில் இவர்களின் ஜனநாயகக் கடமையை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, அனைத்து தனியார் நிறுவனங்கள், பனியன்...
சென்னை: தமிழகம் முழுவதும் பறக்கும் படை சோதனையை தாண்டி கடந்த 3 நாட்களாகவே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா தீவிரமாக நடைபெற்று உள்ளது. இன்று காலையிலும் பல இடங்களில் சர்வசாதாரணமாக பணப்பட்டுவாடா நடைபெற்றதை காண முடிந்தது. அந்த வகையில் சென்னை மந்தைவெளியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து பல கோடி ரூபாய்...