POLLING FLAMES

 

வந்தே பாரத் - தேடல் முடிவுகள்

தூத்துக்குடிக்கு வந்தே பாரத் ரெயில் - கனிமொழி எம்.பி. கோரிக்கை
05 டிசம்பர் 2024 04:17 PM 0 views

சென்னை மற்றும் தூத்துக்குடி இடையே கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என்று மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ரெயில்வே சட்டத் திருத்த மசோதா 2024-ன் மீது நடைபெற்ற விவாதத்தில்...

மேலும் வாசிக்க (Read More) »

முதன் முதலாக படுக்கை வசதியுடன் வந்தே பாரத் ரெயில் அறிமுகம்!
07 அக்டோபர் 2024 07:02 AM 0 views

வந்தே பாரத் ரெயில் இருக்கை வசதியுடன் தற்போது இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து பெங்களூரு, மைசூரு, கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை-பெங்களூர், மதுரை-பெங்க ளூர் இடையே இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. சொகுசான வசதியுடன் பயண நேரம் குறைவதால் வந்தே பாரத் ரெயில்கள் அனைத்தும் எப்போதும் முழுமையாக நிரம்பி...

மேலும் வாசிக்க (Read More) »

இன்னும் 3 மாதங்களில் படுக்கை வசதியுடன் வந்தே பாரத் ரயில்!
02 செப்டம்பர் 2024 12:18 AM 0 views

படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் இன்னும் 3 மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என அவற்றை ஆய்வு செய்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மீரட்-லக்னோ, மதுரை - பெங்களூரு மற்றும் சென்னை - நாகர் கோவில் வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில்...

மேலும் வாசிக்க (Read More) »

தமிழகத்தில் மேலும் 2 வந்தே பாரத் ரெயில்கள்: 31-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
28 ஆகஸ்ட் 2024 03:31 AM 0 views

நாகர்கோவில்-சென்னை எழும்பூர் மற்றும் மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிய வந்தே பாரத் ரெயில் சேவை உள்பட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி வருகிற 31-ந் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார். இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளதாவது, "சென்னை - நாகர்கோவில் புதன்கிழமை தவிர வாரத்தில்...

மேலும் வாசிக்க (Read More) »

வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி!
21 ஆகஸ்ட் 2024 10:25 AM 0 views

மும்பை சென்ற வந்தே பாரத் ரயிலில் அளிக்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஷீரடியில் இருந்து மும்பைக்கு சென்ற வந்தே பாரத் ரயிலில், ஒரு பயணிக்கு அளிக்கப்பட்ட இரவு உணவில் கரப்பான் பூச்சி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, உணவின் தரம்...

மேலும் வாசிக்க (Read More) »

மத்திய ரெயில்வே அமைச்சருடன் விஜய் வசந்த் எம்.பி சந்திப்பு
15 டிசம்பர் 2023 10:21 AM 0 views

புதுடெல்லியில் மத்திய ரெயில்வே துறை அமைச்சரை சந்தித்த கன்னியாகுமாரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், வெகு நாட்களாக நிறைவேறாமல் இருக்கும் குமரி மாவட்ட மக்களின் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார்.கண்டன்விளை மற்றும் கக்கோடில் போக்குவரத்து நெரிசலை தவிர்த்து பொதுமக்கள் சுமூகமாக பயணம் செய்ய மேம்பாலம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ...

மேலும் வாசிக்க (Read More) »

சென்னை நெல்லை வந்தே பாரத் ரயில் கட்டணம் மற்றும் பயண நேரம்
04 ஆகஸ்ட் 2023 12:34 AM 0 views

இந்த வந்தே பாரத் ரயிலில் மொத்தம் இரண்டு விதமான கோச்சுகள் உள்ளன. எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் மற்றும் எக்கனாமிக் சேர் கார் என இது பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட் விலையை பொறுத்தவரை எக்ஸிக்யூடிவ் சேர் காரில் சென்னையிலிருந்து நெல்லை வரை பயணிக்க ரூபாய் 3000 கட்டணமாகவும்...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் TAMIL NADU டிடிவி தினகரன் ரஜினிகாந்த் AIADMK ANBUMANI RAMADOSS PMK பாராளுமன்ற தேர்தல் முக ஸ்டாலின் பாமக காங்கிரஸ் இந்திய அணி தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN PARLIAMENT ELECTION CONGRESS கோவை தமிழகம் கனமழை அன்புமணி ராமதாஸ் COIMBATORE கொலை EDAPPADI PALANISWAMI INDIAN CRICKET TEAM திருமாவளவன் சீமான் கைது பிரதமர் மோடி தமிழ்நாடு TAMILAGA VETTRI KAZHAGAM அமமுக OPS AJITH KEERTHY SURESH சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN NELLAI TAMIL ACTRESS நெல்லை ஓபிஎஸ் RAJINIKANTH கொரோனா கள்ளக்காதல் தேவர் ELECTION COMMISSION சூர்யா வடகிழக்கு பருவமழை அஜித் விடுமுறை தூத்துக்குடி SURIYA CSK தென்காசி கீர்த்தி சுரேஷ் தீபாவளி மதுரை திருப்பரங்குன்றம் வன்னியர்