INDIAN 7

Tamil News & polling

World Record - தேடல் முடிவுகள்

டி20யில் உலக சாதனை படைத்த ஜிம்பாப்வே..! 344 ரன்கள்! சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் 344/4 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்திருக்கிறது ஜிம்பாப்வே அணி. டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் ஜிம்பாப்வே அணி காம்பியா அணியுடன் இன்று (அக்.23) மோதியது. ஐபிஎல் அணியில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடிய சிக்கந்தர் ராஜா 43 பந்துகளில் 133 ரன்கள் எடுத்து அசத்தினார். இதில் 15

10 நிமிடத்தில் 1,000-ம் ஓடுகளை உடைத்து உலக சாதனை புரிந்த மாமல்லபுரம் குங்பூ வீரர்! மாமல்லபுரத்தைச் சேர்ந்த பஞ்சாட்சரம் (வயது 47) குங்பூ தற்காப்புக்கலை வீரரான இவர், செவன்த் டான் பிளாக் பெல்ட் உள்ளிட்டவை பெற்றுள்ளார். நீண்டகாலமாக உள்ளூர் மற்றும் வெளியூர்களில் தனியாகவும், பள்ளிகளுக்கும் குங்பூ பயிற்சியாளராக இருந்து வருகிறார். பெண்கள், வாலிபர்கள், சிறுவர், சிறுமியர் ஆகியோருக்கு குங்பூ பயிற்சி அளித்து வருகிறார். இவர் நோவா உலக

கிறிஸ் கெய்ல், ரிஸ்வானின் சாதனைகளை நொறுக்கிய நிக்கோலஸ் பூரான்.. புதிய இரட்டை உலக சாதனை வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 2024 கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் செப்டம்பர் 28ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு ட்ரினிடாட் நகரில் பார்படாஸ் ராயல்ஸ் மற்றும் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய 28வது லீக் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற பார்படாஸ் முதலில்

யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்து கிரிக்கெட் உலக நாயகனாக விடை பெற்ற கோலி! இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர் விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையில் ஆரம்பம் முதலே தடுமாறிய அவர் முதல் 7 போட்டிகளில் 75 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் முக்கியமான இறுதிப் போட்டியில் அவர்

யுவராஜ் சிங்கின் உலக சாதனையை முறியடித்த நிக்கோலஸ் பூரான் ! ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்று முடிவுக்கு வந்துள்ளது. குறிப்பாக ஜூன் 18ஆம் நேரப்படி அதிகாலை 6:00 மணிக்கு செயின்ட் லூசியா நகரில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை 104 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் அதிரடியாக



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்