தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

பயணத்தின்போது பல அனுபவங்கள் கிடைக்கும் – அஜித்

சென்னை : மதம் மனிதர்களை வெறுக்க வைக்கும்;
பயணத்தின்போதுதான் பல அனுபவங்கள் கிடைக்கும்
என நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார்.
மதம் என்பது நாம் சந்திக்காதவரை கூட
சந்தேகப்பட வைக்கும். தனியார் சுற்றுலா
நிறுவனத்துக்காக நடிகர் அஜித்
பேசிய வீடியோ சமூக வலைதளங்களில்
வைரலாகி வருகிறது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel