தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு

நீண்ட இடைவெளிக்கு பிறகு நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தது.

மேற்காசியாவில் நிலவும் போர் சூழலால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.3.14 காசுகளும், டீசல் விலை ரூ3.11 காசுகளும் உயர்ந்துள்ளது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.90க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.95.47க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை உயராத நிலையில் தற்போது உயர்ந்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel