தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

டவ்-தெ புயல் UPDATES

கோவாவில் இருந்து தென்கிழக்கே 140 கி.மீ. தொலைவில் டவ்-தெ புயல் உள்ளது

மும்பைக்கு தெற்காக 485 கி.மீ தொலைவில் புயல்

குஜராத்தின் மேற்கு பகுதியை நோக்கி டவ்-தெ புயல் நகர்ந்து வருகிறது

குஜராத்தில் இருந்து 720 கி.மீ. தொலைவிலும் டவ்-தே புயல்தற்போது உள்ளது

#cyclonetaukate #gujarat
இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel