INDIAN 7

Tamil News & polling

குஜராத் - தேடல் முடிவுகள்

பெருமாநிலங்களை முந்தி தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது - மு.க.ஸ்டாலின் பெருமிதம் சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- வானுயர் GSDP வளர்ச்சி விகிதம்; பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை. பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை, மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் இல்லை, மத்திய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லை! இருந்தும்

மதுரையில் உணவுத் திருவிழா - உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் இந்தியாவின் பல்வேறு மாநில சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் மதி கண்காட்சி (சாராஸ் மேளா) மற்றும் உணவுத் திருவிழாவை தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 22-ந்தேதி(நாளை) மதுரை, தமுக்கம் மைதானத்தில் தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;- “தமிழ்நாடு முதல்-அமைச்சர் சுய உதவிக் குழு மகளிரின்

வங்கக்கடலில் நாளை உருவாகும் தீவிர புயலில் இருந்து  தப்பியது சென்னை சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் மேற்கு–வடமேற்கு திசை நோக்கி நகர்ந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, சென்னைக்கு கிழக்குத் தென்கிழக்கில் 780 கி.மீ. தூரத்திலும், விசாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கில் 830 கி.மீ.

HMPV புதிய வைரஸ் அல்ல.. மக்கள் பீதியடைய வேண்டாம்- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது சீனாவில் புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது. எச்.எம்.பி.வி என அழைக்கப்படும் இந்த வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை போன்றே இந்த வைரசால் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி

தமிழக அலங்கார ஊர்தி நிராகரிப்பு தமிழக அலங்கார ஊர்தி நிராகரிப்பு குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி இல்லை அலங்கார ஊர்தி அணிவகுப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெறவில்லை குடியரசு தின அணிவகுப்பு நிகழ்வில் 15 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்கின்றன குஜராத், கர்நாடகா, கோவா, பஞ்சாப், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம்,

மத்திய பிரதேசம்: தலித் திருமணத்தில் குதிரை வண்டி - மாற்று சமூகத்தினர் தாக்குதல் போபால், மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தை சேர்ந்த தலித் இளைஞர் ஒருவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின்போது மணமகனமை குதிரை வண்டியில் ஏற்றி அழைத்து செல்ல அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதற்கு அதே பகுதியை சேர்ந்த மாற்று சமூகத்தினர் சிலர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும்

உடலுறவுக்கு பின் ஏற்பட்ட ரத்தப்போக்கினால் உயிரிழந்த இளம்பெண்! காதலனுடன் உடலுறவில் ஈடுபட்ட 23 வயது பெண் காதலனால் பிறப்புறுப்பில் ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் நவ்சரி [Navsari] மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த 23 வயது நர்சிங் பட்டதாரி மாணவி ஒருவர் தனது 26 வயது காதலனுடன் ஹோட்டல் அறையில் கடந்த செப்டம்பர் 23 அன்று பாலியல்

குஜராத்தில் கனமழை, வெள்ளம் - 29 பேர் பலி ! அகமதாபாத்,குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மழைக்கு 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 25-ஐ தாண்டியுள்ளது. மேலும் 17 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து பாதுகாப்பான

திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் மோகன்லால் கொச்சி,மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தீவிர காய்ச்சல், மூச்சுத்திணறல் மற்றும் தசைவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும்

கேரளாவுக்கு 5 நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டது - அமித்ஷா கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் மீட்புப்பணி 2 வது நாளாக நடைபெற்று வருகிறது. ராணுவம், கடற்படை, பேரிடர் மீட்புப்படை, விமானப்படை உள்ளிட்டவை இணைந்து மீட்பு பணியில் களம் இறங்கி உள்ளன. நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 168 ஆக அதிகரித்துள்ளது.இந்தநிலையில், மாநிலங்களவையில் வயநாடு நிலச்சரிவு தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் மத்திய



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்