நடிகர் நித்திஷ் வீரா கொரோனா தொற்றால் மரணம்!
நடிகர் நித்திஷ் வீரா கொரோனா தொற்றால் மரணம். புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா இன்று கொரோனா தொற்று காரணமாக காலமானார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிர் பிரிந்தது...
#NitishVeera #RIPNitishVeera #COVID19 #corona #coronavirus
#NitishVeera #RIPNitishVeera #COVID19 #corona #coronavirus
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel