தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

வில்வித்தையில் வரலாறு படைத்தார் அடானு தாஸ் !

வரலாறு படைத்தார் அடானு தாஸ்

வில்வித்தையில் 3 ஒலிம்பிக் பதக்கங்கள் வென்ற தென் கொரிய வீரர் ஓ ஜின்-ஹியெக்கை வீழ்த்தி அடுத்த ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறினார்

பரபரப்பான போட்டியில் ஷுட் அவுட் வரை சென்று மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்

#Tokyo2020 #AtanuDas
குறிச்சொற்கள்: TOKYO 2020 ATANU DAS வில்வித்தை
இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel