தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப்போட்டி வெள்ளி வென்றார் இந்திய வீரர் ரவிகுமார்!

ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த இறுதிப்போட்டி; வெள்ளி வென்றார் இந்திய வீரர் ரவிகுமார்.

மல்யுத்தம் 57 கிலோ எடைப் பிரிவு பைனலில் தோல்வி ரஷ்ய வீரர் உகேவுக்கு எதிராக கடைசி வரை போராடியும் 4-7 எனத் தோற்றார் #OlympicGames | #Olympics | #Olympics2021 | #Silver
குறிச்சொற்கள்: OLYMPIC GAMES OLYMPICS OLYMPICS 2021 SILVER
இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel