வினேஷ் போஹத் தகுதி நீக்கம் - நடந்தது என்ன?

வினேஷ் போஹத் தகுதி நீக்கம் - நடந்தது என்ன?

வினேஷ் போகத் பொதுவாக 53 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொள்பவர்

இந்த முறை பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டார்

அரையிறுதி போட்டி முடிந்த பிறகு வினேஷ் போகத் 1 கிலோ வரை அதிகமாக இருந்ததாக தெரிகிறது.

எடையைக் குறைக்க உறங்காமல் இரவு முழுவதும் வினேஷ் போஹத் ஸ்கிப்பிங் உள்ளிட்ட work out மேற்கொண்டு உள்ளார்.. உணவையும் தவிர்த்துள்ளார்

ஆனால் எடை பரிசோதனையில் வினேஷ் போஹத் 100 கிராம் அளவு அதிக எடை இருந்து இருக்கிறார்

இந்திய ஒலிம்பிக் கமிட்டி விநேஸின் எடையைக் குறைக்க அவகாசம் கேட்டதாகவும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அதை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது

எடையை குறைப்பதற்கு வினேஷ் போஹத் தலை முடி வெட்டப்பட்டதாகவும், உடலில் இருந்து ரத்தம் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது

பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் வினேஷ் போஹத் எடையை 50 கிலோவாக குறைக்க முடியாமல் போயுள்ளது
பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel