POLLING FLAMES

 

மதுரையில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் கைது

3 months ago 26 ஜனவரி 2026 04:37 AM | views : 359
மதுரை,

மதுரை மாநகர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன் (வயது 29). மாநகரை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து வந்தார். இந்தநிலையில், பெற்றோர் எதிர்ப்பை மீறி சில மாதங்களுக்கு முன்பு, அந்த சிறுமியை திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையே, அந்த சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்தனர்.

அதில், சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய ஊர்நல அலுவலர் பத்மா அளித்த புகாரின் பேரில், மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வெற்றிச்செல்வத்தை கைது செய்தனர்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் TAMIL NADU ANBUMANI RAMADOSS இந்திய அணி பாராளுமன்ற தேர்தல் AIADMK PMK கனமழை காங்கிரஸ் UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் பாமக INDIAN CRICKET TEAM தமிழகம் கோவை அன்புமணி ராமதாஸ் CONGRESS திருமாவளவன் EDAPPADI PALANISWAMI கொலை கைது COIMBATORE அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM தமிழ்நாடு தேவர் PARLIAMENT ELECTION சீமான் பிரதமர் மோடி OPS வன்னியர் AJITH KEERTHY SURESH TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN ஓபிஎஸ் தமிழக சட்டசபை தேர்தல் NELLAI BIGG BOSS TAMIL நெல்லை கொரோனா சூர்யா SURIYA தீபாவளி 2024 T20 WORLDCUP அஜித் CSK அன்புமணி தென்காசி பாலியல் தொல்லை கள்ளக்காதல் ELECTION COMMISSION RAJINIKANTH கீர்த்தி சுரேஷ் தூத்துக்குடி திருப்பரங்குன்றம் விடுமுறை வடகிழக்கு பருவமழை மதுரை