சென்னை: நடிகர் விஜயின் 'GOAT' படத்தின் சிறப்பு காட்சிக்கு நாளை ஒருநாள் மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் நாளை 'GOAT' திரைப்படம் வெளியாக இருக்கிறது. விஜயுடன் நடிகர்கள் பிரபுதேவா, பிரஷாந்த், லைலா, சிநேகா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். படத்தில் விஜய்க்கு ஜோடியாக சிநேகா நடித்துள்ளார்.
யுவன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் அப்பா- மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய். நடிகர் அஜித்தின் ரெஃபரன்ஸ் படத்தில் இருப்பதாக வெங்கட்பிரபு பேட்டி ஒன்றில் கூறினார். மேலும், மறைந்த நடிகர் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலமாக திரையில் கொண்டு வந்திருக்கின்றனர்.
த்ரிஷா நடனம், சிவகார்த்திகேயன் சிறப்புத் தோற்றம் போன்ற பல விஷயங்கள் படத்தில் இருக்கிறதா இல்லையா என்ற சஸ்பென்ஸூக்கான விடை நாளை கிடைத்துவிடும். இந்தப் படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ். தமிழக அரசிடம் அனுமதி கேட்டிருந்தது. அதன்படி, படம் வெளியாகும் தினமான நாளை ஒருநாள் மட்டும் 9 மணி சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. இதற்காக, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நன்றி தெரிவித்திருக்கிறார்.
100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?
கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?
முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?
கோவை: டெல்லி செல்வதற்காக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவரிடம், டெல்லியில் பா.ஜ.க. தலைவர்களை சந்திக்க செல்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு செங்கோட்டையன், ஹரித்துவார் சென்று ராமரை தரிசனம் செய்தால் சற்று மன ஆறுதலாக இருக்கும் என்பதால் செல்கிறேன். டெல்லி சென்று அங்கிருந்து ஹரித்துவார் செல்கிறேன். பா.ஜ.க.
எதற்காக டெல்லி பயணம்?- செங்கோட்டையன் பதில்
இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு; டொனால்டு டிரம்ப்
விழாக்கோலம் பூண்ட நாகை: வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை
கூலி - திரை விமர்சனம்!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!