அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்!
அனைத்து ஆசிரியர்களும் இம்மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுரை
"செப்.1 ம் தேதி பள்ளிக்கு வரும் போது அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்"
#CoronaVaccine #TNSchools #SchoolsReopen
ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும் பள்ளி திறக்கப்படாது
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை
"தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை" பகிரவும்: