திருப்பதி லட்டு விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கிடுக்கிப்பிடி கேள்வி!

திருப்பதி லட்டு நெய் விவகாரத்தில் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி

சம்மந்தப்பட்ட ஏ.ஆர். நிறுவனம் செய்த விதிமீறல் என்ன? - நீதிபதி கேள்வி

கொடுக்கப்பட்ட நோட்டீஸ்களில் எந்த விதமான தகவல்களும், விவரங்களும் இல்லை - நீதிபதி

ஒரு நிறுவனத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டால் அவர்கள் உரிய பதிலளிக்க கால அவகாசம் கொடுக்க வேண்டாமா?- நீதிபதி

திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு திண்டுக்கல் ஏ.ஆர்.நிறுவனம் நெய் வழங்கிய விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை
பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel