‘கட்டளை மையம்’ (WAR ROOM) திறக்க ஸ்டாலின் உத்தரவு!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக ‘கட்டளை மையம்’ (WAR ROOM) திறக்க ஸ்டாலின் உத்தரவு

மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் -ஸ்டாலின்

கட்டணத்தில் முடிந்தளவு சலுகை காட்டுமாறு தனியார் மருத்துவமனைகளுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

#Warroom #Mkstalin பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel