தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக நடிகர் அஜித், ரூ.25 லட்சம் அளித்துள்ளார். நாட்டில் கொரோனா 2வது அலை அதிதீவிரமாக பரவி வரும் நிலையில், வங்கி பரிவர்த்தனை மூலம் கொரோனா நிவாரணத்துக்கு நடிகர் அஜித், ரூ.25 லட்சம் நிதி அளித்துள்ளார்.
முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் ரூ.25 லட்சம் நிதியளித்தார்.
தமிழக அரசின் செய்தி ஊடகத்துறை 2.5 கோடி என தவறுதாக குறிப்பிட்டு பத்திரிக்கைகளுக்கு செய்தி அனுப்பியிருந்தது. தற்போது அதை திருத்தி 25 லட்சமாக செய்தி வெளியிட்டுள்ளது.
படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?
சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?
உடம்பு இல்லாத எனக்கு தலை உண்டு பூ உண்டு அது என்ன?
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
பக்ரீத் பண்டிகையையொட்டி ஆட்டுச் சந்தையை மூட மகாராஷ்டிராவில் உத்தரவு
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!