INDIAN 7

Tamil News & polling

கோயம்புத்தூர் மக்களின் அன்பு, பாசம் எப்போதும் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும்: பிரதமர் மோடி

By E7 Tamil 20 நவம்பர் 2025 05:17 AM
Nature

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

கோயம்புத்தூரின் வரவேற்பு எப்போதும் போல் உண்மையில் சிறப்பாக இருந்தது. துடிப்பான இந்த நகரைச் சேர்ந்த மக்களின் அன்பு, பாசம் மற்றும் வாழ்த்துகள் எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும்.

கோயம்புத்தூரில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு 2025 மிகவும் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியாகும். இது இயற்கை வேளாண்மையின் மிகவும் பொருத்தமான பொருள் குறித்து சிறந்த நடைமுறைகள் பற்றிய கூடுதல் விவாதத்தையும் பரிமாற்றத்தையும் ஊக்குவித்தது. இந்தத் துறையில் விவசாயிகள் செய்யும் புதுமையான பணிகளைக் காண்பதும் கூட மகிழ்ச்சியாக இருந்தது.

கடந்த 11 ஆண்டுகளில், இந்திய வேளாண் துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றங்களால் நமது இளைஞர்கள் இப்போது இந்தத் துறையிலும் ஏராளமான வாய்ப்புகளைக் காண்கிறார்கள். இந்த மாற்றத்தில் இயற்கை விவசாயம் முக்கியப் பங்கு வகித்துள்ளது. ஓராண்டுக்குள், இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகள் தேசிய இயற்கை வேளாண்மை இயக்கத்தில் இணைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டிலும் தென்னிந்தியா முழுவதும், நமது விவசாயிகள் தொடர்ந்து இயற்கை வேளாண்மையைக் கடைப்பிடித்து வருகின்றனர். அவர்களின் முயற்சிகள் ஒட்டுமொத்த தேசத்திற்கும் உத்வேகம் அளிக்கின்றன. இயற்கை வேளாண்மை உண்மையிலேயே அறிவியல்பூர்வ ஆதரவு பெற்ற இயக்கமாகப் பரிணமிப்பதை நாம் உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மக்களின் அன்பு, பாசம் எப்போதும் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும்: பிரதமர் மோடி1



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image கோவை, கோவை கொடிசியா வளாகத்தில் தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அவருக்கு தென்னிந்திய இயற்கை

Image புதுடெல்லி, பீகாரில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில் டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:- மக்களின் மனதை திருடியிருக்கிறோம்.

Image கோவை விமான நிலையம் அருகே இரவு நேரத்தில் 21 வயதான கல்லூரி மாணவி தனது காதலனுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சதீஷ் என்ற கருப்பசாமி (வயது 30), அவருடைய



Whatsaap Channel


56 முன்னாள் நீதிபதிகள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்கள்!

56 முன்னாள் நீதிபதிகள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்கள்!


நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை

நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த


கள்ளக்காதல் தகராறில் தொழிலாளி கொலை; மகன் குறி தவறி தந்தை பலி.

கள்ளக்காதல் தகராறில் தொழிலாளி கொலை; மகன் குறி தவறி தந்தை


ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது

ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்


ஒரு ரூபாய் கேட்டு பெண்ணிடம் ரூ.14 ஆயிரம் மோசடி

ஒரு ரூபாய் கேட்டு பெண்ணிடம் ரூ.14 ஆயிரம்



Tags

விஜய் Vijay TVK DMK தவெக திமுக சென்னை அதிமுக அண்ணாமலை கனமழை தமிழக வெற்றிக் கழகம் Chennai Annamalai திருமாவளவன் MK Stalin ADMK Tamil Nadu பாஜக AIADMK தவெக மாநாடு Thirumavalavan சீமான் எடப்பாடி பழனிசாமி இந்திய அணி BJP முக ஸ்டாலின் வடகிழக்கு பருவமழை தீபாவளி Seeman Tamilaga Vettri Kazhagam செங்கோட்டையன் தமிழ்நாடு indian cricket team TVK Conference தமிழக வெற்றிக்கழகம் வானிலை ஆய்வு மையம் TTV Dhinakaran Sengottaiyan AMMK மு.க.ஸ்டாலின் Northeast Monsoon PMK Rain அன்புமணி ராமதாஸ் Anbumani Ramadoss மழை காங்கிரஸ் தென்காசி பிரதமர் மோடி பாமக தவெக விஜய் VCK நயினார் நாகேந்திரன் Congress Edappadi Palaniswami Tirunelveli அமரன் GetOut Stalin Thoothukudi வானிலை உதயநிதி ஸ்டாலின் தமிழகம் விசிக பாலியல் தொல்லை மதுரை விடுமுறை TVK Vijay நடிகை கஸ்தூரி IMD திருச்செந்தூர் GetOut Modi திருநெல்வேலி Heavy Rain டிடிவி தினகரன் இந்தியா கோலிவுட் சட்டசபை தேர்தல் rain Ind vs Nz M.K. Stalin தூத்துக்குடி Ajith வாஷிங்டன் சுந்தர் Nainar Nagendran Washington Sundar கைது தனுஷ் திமுக அரசு