INDIAN 7

Tamil News & polling

சாய் பல்லவியின் முடிவு மணிரத்னத்தை அதிர்ச்சியடைய வைத்தது!

23 நவம்பர் 2025 04:53 AM | views : 200
Nature

சாய் பல்லவியின் முடிவு மணிரத்னம் அணியை அதிர்ச்சியடைய வைத்தது!

செய்தி சுருக்கம்:
பிரபல இயக்குனர் மணிரத்னம் புதிய படத்திற்காக நடிகை சாய் பல்லவியிடம் கதையை சொல்ல வேண்டி தொடர்பு கொண்டதாக தகவல். அலுவலகத்துக்கு வர முடியாது; நான் சொல்வது போல இடத்துக்கு வந்து கதை சொல்லுங்கள் என்று சாய் பல்லவி நேரடியாக கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் சிறிது அதிர்ச்சி அடைந்த மணிரத்னம், தனது மிக நெருக்கமான நண்பரை அனுப்பி கதையை சொல்ல வைத்திருக்கிறார். முழுக் கதையையும் அமைதியாக கேட்ட பிறகு, “இந்தக் கதையில் எனக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை. எனவே இதில் நான் நடிக்க முடியாது” என்று சாய் பல்லவி திடீரென மறுப்பு தெரிவித்ததாக வட்டாரங்களில் பரபரப்பு.

இந்த சம்பவம் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பேசுபொருளாக உள்ளது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share




Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்