POLLING 📊 TN ELECTION 2026

 

தந்தையை காப்பாற்ற ஆக்சிஜன் உதவி கேட்ட பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்த கொடூரம்

4 years ago 15 மே 2021 04:36 AM | views : 199
கொரோனாவால் உயிருக்கு போராடும் தந்தையை காப்பாற்ற ஆக்சிஜன் உதவி கேட்ட பெண்ணை, பாலியல் உறவுக்கு அழைத்த சம்பவம் டெல்லியில் அரங்கேறி உள்ளது.

டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பவ்ரீன் காந்தாரி என்ற பெண், தனது ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சிகரமான பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், என் நெருங்கிய தோழியின் தந்தை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். அவருக்கு ஆக்சிஜன் கிடைக்கவில்லை. உதவி செய்யும்படி, என் வீட்டருகே வசிக்கும் ஒருவரிடம், தோழியின் இளைய சகோதரி கோரிக்கை விடுத்தார்.



என்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள சம்மதித்தால், ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்து தருவதாக அந்த நபர் கூறியுள்ளார். இது போன்ற நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது? எனப் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து அந்த நபரின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கும்படி பலரும் அந்தப் பதிவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக AMMK ADMK ANNAMALAI TAMIL NADU MK STALIN டிடிவி தினகரன் கனமழை உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN ANBUMANI RAMADOSS எடப்பாடி பழனிசாமி தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் PMK AIADMK பாமக பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் தமிழகம் அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் CONGRESS கோவை கைது சட்டசபை தேர்தல் UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் சீமான் தமிழ்நாடு INDIAN CRICKET TEAM திருமாவளவன் கொலை இந்திய அணி COIMBATORE தீபாவளி தென்காசி பிரதமர் மோடி வடகிழக்கு பருவமழை AJITH KEERTHY SURESH அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM OPS தேவர் TAMIL ACTRESS ASSEMBLY ELECTIONS நெல்லை NELLAI THIRUMAVALAVAN PARLIAMENT ELECTION EDAPPADI PALANISWAMI மதுரை அஜித் MADURAI NORTHEAST MONSOON திருப்பரங்குன்றம் விடுமுறை கள்ளக்காதல் வன்னியர் PRIME MINISTER MODI பாலியல் தொல்லை CSK தமிழக சட்டசபை தேர்தல் SEEMAN ஓபிஎஸ் கீர்த்தி சுரேஷ் தூத்துக்குடி ELECTION COMMISSION