POLLING 📊 TN ELECTION 2026

 

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் கடலில் விழுந்து விபத்து; 5 பேர் பலி

3 months ago 23 டிசம்பர் 2025 06:12 AM | views : 237
வாஷிங்டன்,

மெக்சிகோவில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு மேல்சிகிச்சைக்காக அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து, மெக்சிகோ கடற்படைக்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, உறவினர்கள், பாதுகாப்புப்படை அதிகாரிகள் என மொத்தம் 8 பேர் நேற்று அமெரிக்காவுக்கு பயணித்தனர்.

இந்நிலையில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் கெல்வெஸ்டான் நகர் அருகே கடற்பகுதியில் விமானம் சென்றுகொண்டிருந்தது.

அப்போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய 3 பேரின் நிலை என்ன என்று தெரியவில்லை என்றும் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். விமான விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP TVK அண்ணாமலை AMMK தவெக ADMK ANNAMALAI TAMIL NADU MK STALIN டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS கனமழை எடப்பாடி பழனிசாமி TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் AIADMK பாராளுமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் PMK மு.க.ஸ்டாலின் பாமக முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் தமிழகம் கோவை சட்டசபை தேர்தல் UDHAYANIDHI STALIN CONGRESS ரஜினிகாந்த் கைது தமிழ்நாடு சீமான் COIMBATORE கொலை திருமாவளவன் இந்திய அணி INDIAN CRICKET TEAM தென்காசி பிரதமர் மோடி வடகிழக்கு பருவமழை KEERTHY SURESH அமமுக தீபாவளி AJITH OPS ASSEMBLY ELECTIONS TAMIL ACTRESS தேவர் THIRUMAVALAVAN NELLAI TAMILAGA VETTRI KAZHAGAM PARLIAMENT ELECTION EDAPPADI PALANISWAMI நெல்லை ஓபிஎஸ் தமிழக சட்டசபை தேர்தல் திருப்பரங்குன்றம் பாலியல் தொல்லை CSK MADURAI NORTHEAST MONSOON மதுரை அஜித் வன்னியர் PRIME MINISTER MODI SEEMAN விடுமுறை கள்ளக்காதல் தூத்துக்குடி ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ்