POLLING FLAMES

 

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் கஞ்சா செடி

4 months ago 25 டிசம்பர் 2025 07:17 AM | views : 350
சென்னை,

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சென்னை உள்பட தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உள்நோயாளிகள் மற்றும் சிறை கைதிகள் சிறப்பு வார்டும் இங்குள்ளது. மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் சுகாதாரத்துக்காக மரங்கள், செடி, கொடிகள் நட்டு பாதுகாத்து வரப்படுகிறது.

இந்தநிலையில் ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தின் உள்ளே கிருமி நீக்கல் மையம் என்ற துறையின் கட்டிடத்துக்கு அருகாமையில் சுமார் 3 அடி உயரத்துக்கு கஞ்சா செடி வளர்ந்துள்ளது. இதை அங்கிருந்த பலரும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த கஞ்சா செடியை வேருடன் பிடிங்கி சென்றனர்.

இந்த கஞ்சா செடியை சமூக விரோதிகள் யாரேனும் வளர்த்து வந்தார்களா? இல்லை ஆஸ்பத்திரி வளாகத்தில் தானாக வளர்ந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK AMMK ADMK எடப்பாடி பழனிசாமி தவெக டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN TAMIL NADU MK STALIN ANBUMANI RAMADOSS மு.க.ஸ்டாலின் AIADMK இந்திய அணி PMK பாராளுமன்ற தேர்தல் ரஜினிகாந்த் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN தமிழகம் கோவை CONGRESS தமிழக வெற்றிக் கழகம் பாமக INDIAN CRICKET TEAM கனமழை COIMBATORE திருமாவளவன் முக ஸ்டாலின் கொலை அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI NELLAI அமமுக OPS SURIYA தேவர் நெல்லை கைது சீமான் பிரதமர் மோடி தமிழ்நாடு வன்னியர் KEERTHY SURESH சூர்யா TAMIL ACTRESS ஓபிஎஸ் சட்டசபை தேர்தல் தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN BIGG BOSS TAMIL AJITH கொரோனா கள்ளக்காதல் ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் விடுமுறை கீர்த்தி சுரேஷ் தென்காசி CSK அன்புமணி தூத்துக்குடி அஜித் நடிகை மதுரை வடகிழக்கு பருவமழை பாலியல் தொல்லை RAJINIKANTH TAMILAGA VETTRI KAZHAGAM PARLIAMENT ELECTION