நடிகர் பவர்ஸ்டார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி!
பிரபல நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும், நடிகர் சீனிவாசன் கடந்த 2011-ம் ஆண்டு லத்திகா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.. பின்பு, நடிகர் சந்தானத்துடன் இணைந்து நடித்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தின் மூலம் பிரபலமானார்.. அவரின் நடிப்பை பலரும் கலாய்த்தாலும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.. இன்னும் சொல்லப் போனால் அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது..
இந்நிலையில் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிக ரத்தம் அழுத்தம் காரணமாக, அவர் படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.. இதனையடுத்து படக்குழுவினர் அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.. அவரின் உடல்நிலையை பரிசோதத்த மருத்துவர்கள் அவருக்கு உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
பகிரவும்: