திரையுலகைப் பொறுத்தவரை நடிகைகள் வெகுகாலம் சினிமாவில் நிலைத்து இருப்பதில்லை. திருமணம் முடிந்ததும் சிலருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கும்.
இதனால் ஒரு சிலர் மட்டுமே தொடர்ந்து சினிமாவில் இருக்கின்றனர். இந்நிலையில் திருமணம் முடிந்த நடிகை ஒருவர் தற்போது மீண்டும் சினிமாவிற்கு வருகை தந்துள்ளார். அவர் முன்னணி நடிகர் ஒருவருடன் சமீபத்தில் கதாநாயகியாக நடித்து வெளியான படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
எனவே மீண்டும் அவர் படங்களில் நடிக்க தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எப்போதும்போல் திருமணம் ஆனதால் அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் வரவில்லை. ஆனாலும் சில இயக்குனர்கள் அவரிடம் கதை கூறி அதில் அக்காவாக நடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதைக் கேட்ட நடிகை இயக்குனர்களுக்கு பெரிய ஷாக் கொடுத்துள்ளார். அதாவது அக்கா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஓகே சொன்ன அவர் படத்தின் கதாநாயகி வாங்கும் சம்பளத்தை விட தனக்கு அதிகமாக கொடுக்க வேண்டும் என்று கூறி ட்விஸ்ட் வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியான இயக்குனர்கள் அந்த நடிகை வேண்டாம் என்று சென்று விட்டனர்
ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?
97வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. இதில் சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை அனோரா வென்றது. இதே போல சிறந்த நடிகர் யார்? நடிகை யார், இயக்குனர் யார்? யார் யாருக்கு என்னென்ன பிரிவில் விருதுகள் கிடைத்துள்ளன என விரிவாக பார்க்கலாம். சினிமா துறையில் உலகளவில் ஆஸ்கர் விருதுகள் முதன்மையானதாக கருதப்டுகிறது.
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!