முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் விளையாட்டு வீரர் யுவராஜ் சிங் திடீரென கைது செய்யப்பட்டிருப்பது கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவு செய்த யுவராஜ் சிங் அதில் ஜாதி ரீதியிலான சில வார்த்தைகளை பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக பட்டியல் இன மக்களை இழிவுபடுத்தி பேசியதாக வழக்கறிஞர் ஒருவர் அவர் மீது ஹரியானா மாநில காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இருப்பினும் கைது செய்த சில மணி நேரத்தில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
நீதிபதி முன் 'தனது பேச்சு யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக யுவராஜ் சிங் கூறியதை அடுத்து அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது
பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் திடீரென கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?
பூவோடு பிறந்து, நாவோடு கலந்து விருந்தாவான், மருந்தாவான். அவன் யார்?
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது
விஜய்யுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா? திருமாவளவன் பதில்
அதிமுக துரோக வரலாற்றுக்கு எடப்பாடி பழனிசாமி அடையாளம்: மு.க.ஸ்டாலின் தாக்கு
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம்- திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!