POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

தீபாவளிக்கு மேலும் 2 நாள் விடுமுறை அறிவிப்பு!

4 years ago 29 அக்டோபர் 2021 10:43 AM | views : 179
கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் கடந்தாண்டு மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த ஜனவரி 4-ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறும் என அம்மாநில அரசு அறிவித்தது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பள்ளிகள் இயக்கப்படும் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பம் உள்ளவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம் என்றும் பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவிகள் தங்களின் பெற்றோரின் அனுமதி கடிதம் பெற்று வரவேண்டும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் வரும் 8-ம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கல்லறை திருநாளையொட்டி நவம்பர் 2ம் தேதியும், தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 3ம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI ADMK AMMK எடப்பாடி பழனிசாமி MK STALIN ANBUMANI RAMADOSS கனமழை மு.க.ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU AIADMK PMK பாமக தமிழக வெற்றிக் கழகம் பாராளுமன்ற தேர்தல் முக ஸ்டாலின் அன்புமணி ராமதாஸ் சட்டசபை தேர்தல் ரஜினிகாந்த் திருமாவளவன் காங்கிரஸ் தமிழகம் கோவை கைது UDHAYANIDHI STALIN EDAPPADI PALANISWAMI இந்திய அணி CONGRESS COIMBATORE KEERTHY SURESH அமமுக சீமான் INDIAN CRICKET TEAM கொலை பிரதமர் மோடி OPS வன்னியர் வடகிழக்கு பருவமழை தேவர் THIRUMAVALAVAN NELLAI ASSEMBLY ELECTIONS நெல்லை தென்காசி TAMIL ACTRESS தீபாவளி AJITH மதுரை PARLIAMENT ELECTION ஓபிஎஸ் தமிழ்நாடு SURIYA பாலியல் தொல்லை அஜித் விடுமுறை NORTHEAST MONSOON CSK அன்புமணி கள்ளக்காதல் BIGG BOSS TAMIL திருப்பரங்குன்றம் MADURAI தமிழக சட்டசபை தேர்தல் TAMILAGA VETTRI KAZHAGAM PRIME MINISTER MODI மோடி தூத்துக்குடி சூர்யா ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ்