வகுப்பறைக்குள் சோர்வாக வந்து பெஞ்ச்சில் தூங்கிய கள்ளக்குறிச்சி மாணவி!

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மரணமடைந்த விவகாரத்தில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் அந்த மாணவி வகுப்பறைக்கு வருகிறார். வரும்போதே மிகவும் சோர்வாக இருக்கிறார். பின்னர் தனக்கான பெஞ்ச்சில் அமர்கிறார். கீழே குனிந்து ஏதோ செய்கிறார். பின்னர் உட்கார்ந்திருந்த பெஞ்ச்சிலேயே படுத்து உறங்குகிறார். இந்த காட்சிகளை வைத்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel