ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அதிரடி உத்தரவு!

By Admin | Published in செய்திகள் at நவம்பர் 08, 2022 செவ்வாய் || views : 723

ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அதிரடி உத்தரவு!

ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அதிரடி உத்தரவு!

சினிமாவில் பிஸியாக இருக்கும் விஜய் அரசியலில் ஈடுபடுவதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு விஜய் மறுப்பு தெரிவித்துவிட்டார்.இது ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டு பல்வேறு மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய பொதுச்செயலாளர் பிஸ்சி ஆனந்த், ரசிகர்கள் முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும். பிறகு தொழில், அதன் பிறகு தான் சேவைக்கு வர வேண்டும்.வருமானத்தில் ஒரு பகுதியை மட்டும் சேவைக்கு செலவிட வேண்டும் என்று ரசிகர்கள் யாரிடமும் கடன் வாங்க கூடாது என்றும் விஜய் உத்தரவிட்டதாக அவர் தெரிவித்தார்.

விஜய் VIJAY THALAPATHY VIJAY VAARISU
Whatsaap Channel
விடுகதை :

பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?

விடுகதை :

இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?

விடுகதை :

ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?

ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்: விமானி உள்பட 2 பேர் பலி

ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்: விமானி உள்பட 2 பேர் பலி

பொது வேலைநிறுத்தம் : கேரளா செல்லும் பஸ்கள் இயங்கவில்லை

பொது வேலைநிறுத்தம் : கேரளா செல்லும் பஸ்கள் இயங்கவில்லை

பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து- தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்

பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து- தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்

2-வது டெஸ்ட்: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு... இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

2-வது டெஸ்ட்: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு... இங்கிலாந்தை வீழ்த்தி  இந்தியா அபார வெற்றி

Fact Check : அண்ணாமலை உடன் இருப்பது நிகிதா இல்லை... அவர் யார் தெரியுமா?

Fact Check : அண்ணாமலை உடன் இருப்பது நிகிதா இல்லை... அவர் யார் தெரியுமா?

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

prev whatsapp Twitter facebook next