கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் காதல் திருமணம் முடிந்தது..!

நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் காதலிக்கிறோம் என்றும் வருகிற 28ஆம் தேதி எங்களுக்கு திருமணம் என்று இருவரும் அறிவித்திருந்தனர்.

அதன்படி, இன்று விமர்சையாக கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகனனின் திருமணம் நடைபெற்றுள்ளது.

அழகிய ஜோடியின் புகைப்படம்
திருமணம் முடிந்த கையோடு எடுக்கப்பட்ட அழகிய காதல் திருமண ஜோடியின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், காதல் ஜோடிக்கு தங்களுடைய திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel