தமிழ் சின்னத்திரை எத்தனையோ கலைஞர்களுக்கு பெரிய வரவேற்பு கொடுத்துள்ளது.
அதுவும் இந்த காலத்தில் ஏகப்பட்ட கலைஞர்கள் நடிக்க வருகின்றனர், சீரியல்களும் நிறைய ஒளிபரப்பாகி வருகின்றன. ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் காலை ஆரம்பித்து இரவு வரை தொடர்கள் ஒளிபரப்பாகிறது.
அப்படி சன் டிவியின் வானத்தை போல என்ற தொடர் மூலம் பெரிய ரீச் பெற்றவர் நடிகை ஸ்வேதா.
வானத்தை போல தொடர் ஆரம்பத்தில் நடிக்க கமிட்டானவர் பின் சில காரணங்களால் தொடரை விட்டு விலகிவிட்டார்.
இந்த நிலையில் ஸ்வேதாவிற்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. அவர் தனது வருங்கால கணவருடன் நிச்சயதார்த்தம் போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாக ரசிகர்கள் இந்த புதிய ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?
காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
கங்குவா பட விமர்சனம்!
முன்னாள் எம்எல்ஏ கோதண்டம் காலமானார்
மனைவி, 3 குழந்தைகளை கொன்றுவிட்டு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த கொடூரம்!
சென்னையில் 1 மணி வரை மழை நீடிக்கும்.. 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தலைமறைவாக உள்ள நடிகை கஸ்தூரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!