POLLING 📊 TN ELECTION 2026

 

கனமழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு..

2 years ago 17 டிசம்பர் 2023 12:02 PM | views : 135
தூத்துக்குடி, கன்னையாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல சுழற்சி நிலவும் காரணத்தால், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த, நான்கு மாவட்டங்களில் உள்ள கடற்கரை பகுதிகளிலும், இவற்றை ஒட்டியுள்ள ஊர்களிலும், பிற பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் அதிகனமழை பெய்து வருகிறது.

இதற்கிடையே, நாளையும் (18.12.2023) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககனமழை பெய்யக் கூடும் என்றும் கூறியுள்ளது.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

திமுக விஜய் DMK VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK AMMK தவெக ADMK ANNAMALAI MK STALIN டிடிவி தினகரன் TAMIL NADU TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் எடப்பாடி பழனிசாமி கனமழை உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் AIADMK மு.க.ஸ்டாலின் PMK பாமக முக ஸ்டாலின் தமிழகம் அன்புமணி ராமதாஸ் CONGRESS UDHAYANIDHI STALIN சட்டசபை தேர்தல் கோவை ரஜினிகாந்த் கைது தமிழ்நாடு திருமாவளவன் சீமான் கொலை COIMBATORE இந்திய அணி INDIAN CRICKET TEAM வடகிழக்கு பருவமழை அமமுக பிரதமர் மோடி PARLIAMENT ELECTION AJITH தீபாவளி தென்காசி KEERTHY SURESH நெல்லை TAMILAGA VETTRI KAZHAGAM NELLAI TAMIL ACTRESS ASSEMBLY ELECTIONS EDAPPADI PALANISWAMI THIRUMAVALAVAN OPS தேவர் CSK தமிழக சட்டசபை தேர்தல் விடுமுறை வன்னியர் கள்ளக்காதல் PRIME MINISTER MODI அஜித் மதுரை SEEMAN திருப்பரங்குன்றம் பாலியல் தொல்லை NORTHEAST MONSOON ஓபிஎஸ் MADURAI தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் ELECTION COMMISSION