நடிகர் கார்த்திக் காலில் பலத்த அடி, மருத்துவமனையில் அனுமதி!

உடற்பயிற்சி செய்தபோது தவறி விழுந்து நடிகர் கார்த்திக் காலில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருக்கிறார். பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel