பைரவா - தேடல் முடிவுகள்

மீண்டும் விஜயுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்!

2021-10-12 07:59:44 - 2 years ago

மீண்டும் விஜயுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்! 'தளபதி 66' படத்தில் விஜய்க்கு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடித்த 'பைரவா', 'சர்கார்' படங்களில் நாயகியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷ். அதற்குப் பிறகு விஜய் - கீர்த்தி சுரேஷ் கூட்டணி இணைந்து நடிக்கவில்லை. தற்போது 'பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து வம்சி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார்