ராணிப்பேட்டை - தேடல் முடிவுகள்

ரேஷன் கடை வேலை.. நேர்முகத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

2022-12-02 14:09:12 - 1 year ago

ரேஷன் கடை வேலை.. நேர்முகத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு! கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும்  நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு  நேர்காணல் தேர்வுக்கான ஹால் டிக்கெட் (Admit Card ) வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்க ஆட்சேர்ப்பு அலுவலக (District Recruitment Bureau -Cooperative Department) இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த


நேரடி நியமனம்..! தமிழகமே.. ரேஷன் கடைகளில் 6,503 காலியிடங்கள்.. நாளையே கடைசி..!!

2022-11-13 03:59:46 - 1 year ago

நேரடி நியமனம்..! தமிழகமே.. ரேஷன் கடைகளில் 6,503 காலியிடங்கள்.. நாளையே கடைசி..!! மாநிலத்தில் செயல்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாளை மறுநாளுடன் (14.11.2022) விண்ணப்ப செயல்முறை முடிவடைவதால் விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். காலியிடங்கள் எண்ணிக்கை 6503 பதவி : விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள். விற்பனையாளர்கள் பதவிக்கு 12ம் வகுப்பு


நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு ஒரு நாள் விடுமுறை!

2022-08-04 01:18:29 - 1 year ago

நீலகிரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு ஒரு நாள் விடுமுறை! நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அம்ரித் தெரிவித்துள்ளார்கள். இந்த உத்தரவை மீறி இயங்கும் பள்ளி அல்லது கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்திற்கு நாளை ரெட் அலார்ட்


திருமணம் செய்து வைத்த ஆயருடன் மனைவிக்கு கள்ளத்தொடர்பு!

2022-04-22 13:21:56 - 2 years ago

திருமணம் செய்து வைத்த ஆயருடன் மனைவிக்கு கள்ளத்தொடர்பு! திருமணம் செய்து வைத்த ஆயருடன் மனைவிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டு குழந்தை பிறந்துள்ளதாக கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் புளியந்தாங்கல் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் எஸ்.பி. யிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், ராணிப்பேட்டை ஆசிரியர் காலனியில் வசிக்கும் ஆயர் மூலம்


கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 2 மாணவிகளுக்கு கண், கை, கால் செயல்திறன் பாதிப்பு!

2022-03-10 10:24:34 - 2 years ago

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 2 மாணவிகளுக்கு கண், கை, கால் செயல்திறன் பாதிப்பு! மாணவிகள் யோகலட்சுமி, பிரியதர்ஷினி ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் தான் பாதிப்பு ஏற்பட்டதா என மருத்துவர்கள் குழு அறிக்கை மூலம் தெரிய வரும் என்று மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு பள்ளியில் கொரோனா தடுப்பூசி போட்டதால் மாணவி ஒருவருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மற்றொரு மாணவிக்கு


தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் மிக கனமழை !

2021-10-13 08:01:24 - 2 years ago

தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் மிக கனமழை ! வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ஊரக உள்ளாட்சித் தேர்தலில்.. அமமுக-வுக்கு மீண்டும் குக்கர்!

2021-09-18 15:29:05 - 2 years ago

ஊரக உள்ளாட்சித் தேர்தலில்.. அமமுக-வுக்கு மீண்டும் குக்கர்! விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்குக் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் - வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், தென்காசி, திருப்பத்தை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9


9 மாவட்டங்களில் செப்டம்பர் இறுதியில் உள்ளாட்சி தேர்தல்!

2021-08-18 06:55:55 - 2 years ago

9 மாவட்டங்களில் செப்டம்பர் இறுதியில் உள்ளாட்சி தேர்தல்! தமிழகத்தில் சில மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டதால், உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறாமல் உள்ளன. இந்த மாவட்டங்களுக்கு உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது.