POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

ஈபிஎஸ் - தேடல் முடிவுகள்

தேர்தல் களத்தில் அதிமுகவை விமர்சிக்காத மு.க.ஸ்டாலின்!
26 மார்ச் 2024 01:09 AM 0 views

நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது, திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களான நெல்லை, கன்னியாகுமரி மற்றும் விளவங்கோடு வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில்...

மேலும் வாசிக்க (Read More) »

தினகரனுடன் டீல் பேசும் அண்ணாமலை டீம்!
31 மார்ச் 2023 08:00 AM 0 views

அதிமுக கூட்டணி விவகாரத்தில் பாஜக தலைமை லேசாக தட்டிவைத்ததால் இனிமேல் ஈபிஎஸ்ஸுடன் நேரடியாக மோத வேண்டாம் என முடிவெடுத்துள்ளாராம் அண்ணாமலை. அதேநேரம், இனி ஓபிஎஸ்ஸை நம்பியும் பலனில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கும் அண்ணாமலையின் போலீஸ் மூளை, டிடிவி தினகரனை முன்னிறுத்தி ஈபிஎஸ்ஸுக்கு குடைச்சல் கொடுக்க முடிவெடுத்திருக்கிறதாம். இது...

மேலும் வாசிக்க (Read More) »

ஓபிஎஸ் குறித்து யாரும் தரக்குறைவாக விமர்சிக்க வேண்டாம் - ஈபிஎஸ் அறிவுறுத்தல்
28 டிசம்பர் 2022 02:34 AM 0 views

ஓ.பன்னீர்செல்வம் குறித்து யாரும் தரக்குறைவாக விமர்சிக்க வேண்டாம் என அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ள எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். தரப்பினர் கூறும் கருத்துகளுக்கு எதிர்கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் எனவும் கூறி உள்ளார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தலை போல...

மேலும் வாசிக்க (Read More) »

பா.ஜ.க விருப்பத்தை எடப்பாடி புறக்கணித்தால் இரட்டை இலை முடக்கப்படும்!
22 டிசம்பர் 2022 04:04 PM 0 views

உலகத்தின் பெரும்பாலான நாடுகள் தற்போது முடியாட்சி முறையிலிருந்து மாறி குடியரசு நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். குடியரசு அல்லது மக்களாட்சியின் முக்கிய அம்சம் என்பது மக்களுக்கு வாக்களிக்க உரிமை இருப்பதுதான். மக்களே தங்களுக்கு விருப்பமான தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியும். வாக்கு அரசியல் முறை பெரும்பான்மை நாடுகளில் இருந்தாலும், தேர்தல் முறையும், தலைவர்களை...

மேலும் வாசிக்க (Read More) »

ஓபிஎஸ் அணியில் இருந்து விலகுவதாக கூறி கோவை செல்வராஜின் பரபரப்பு ஆடியோ!
03 டிசம்பர் 2022 11:30 PM 0 views

அதிமுகவில் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் அதிகார மோதல் ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் ஒ.பன்னீர்செல்வத்தின் அதிதீவிர ஆதரவாளராக திகழ்ந்த கோவை செல்வராஜ் அவரது அணியில் இருந்து விலகியுள்ளார். அதிமுகவில் உட்கட்சி பூசல் கடந்த சில மாதங்களாக பூதாகரமாக வெடித்துள்ளது. இபிஎஸ் -ஓபிஎஸ் தரப்பு மாறி மாறி...

மேலும் வாசிக்க (Read More) »

தேவர் ஜெயந்தி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி!
11 அக்டோபர் 2022 10:30 AM 0 views

தேவர் ஜெயந்தி நிகழ்வு ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையேயான அதிகாரப் போட்டியாக மாறியிருக்கும் நிலையில், பிரதமர் மோடி தேவர் ஜெயந்தியில் பங்கேற்க இருப்பதாக ஒரு தகவல் சுழன்றடித்து வருகிறது. பிரதமர் மோடி தேவர் குருபூஜை நிகழ்வுக்காக ராமநாதபுரம் மாவட்ட பசும்பொன் வர இருப்பதாகவும்,...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை பாஜக BJP TVK ANNAMALAI ADMK AMMK தவெக உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN MK STALIN டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS எடப்பாடி பழனிசாமி AIADMK பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU மு.க.ஸ்டாலின் PMK பாமக UDHAYANIDHI STALIN கனமழை தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் இந்திய அணி அன்புமணி ராமதாஸ் கோவை COIMBATORE ரஜினிகாந்த் திருமாவளவன் காங்கிரஸ் INDIAN CRICKET TEAM தமிழகம் பிரதமர் மோடி கைது CONGRESS தேவர் சீமான் அமமுக KEERTHY SURESH EDAPPADI PALANISWAMI வடகிழக்கு பருவமழை THIRUMAVALAVAN OPS வன்னியர் சட்டசபை தேர்தல் கொலை PARLIAMENT ELECTION NELLAI ஓபிஎஸ் TAMIL ACTRESS மதுரை தென்காசி தமிழ்நாடு நெல்லை SURIYA AJITH சூர்யா NORTHEAST MONSOON ASSEMBLY ELECTIONS விடுமுறை BIGG BOSS TAMIL தூத்துக்குடி 2024 T20 WORLDCUP CSK திருப்பரங்குன்றம் அஜித் அன்புமணி தமிழக சட்டசபை தேர்தல் பாலியல் தொல்லை ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ் கொரோனா TAMILAGA VETTRI KAZHAGAM கள்ளக்காதல் PRIME MINISTER MODI