INDIAN 7

Tamil News & polling

எச்.ராஜா - தேடல் முடிவுகள்

அரசு மருத்துவமனையா? மதுபான விடுதியா? - எச்.ராஜா கேள்வி சென்னை, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-, சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் அறையில் மது பாட்டில் மற்றும் நொறுக்குத் தீனிகள் நிறைந்திருந்த

அண்ணாமலை வெளிநாடு செல்வதினால் எச்.ராஜா தலைமையில் செயல்பட உள்ளது மகிழ்ச்சி : தமிழிசை கடவுள் நம்பிக்கையோடு விஜய் செயல்படுவது வரவேற்கத்தக்கது என்று முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அண்ணாமலை வெளிநாடு செல்வதையடுத்து கட்சி அமைத்துள்ள நிர்வாக குழு எச்.ராஜா தலைமையில் செயல்பட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

2024 தேர்தலில் பாஜக தமிழகத்தில் தனித்து போட்டியாம்... புது ரூட் போடும் அண்ணாமலை! வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தமிழ்நாட்டில் தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாலை தெரிவித்தார். வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தமிழக பா.ஜ.க தொடங்கிவிட்டது. பூத் கமிட்டிகள் அமைத்து அதனை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் சென்னை கமலாலயத்தில் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், மாவட்ட

ஓபிஎஸ், ஈபிஸை  தனியாக சந்திக்க மறுத்த பிரதமர் மோடி! திண்டுக்கல் விழாவுக்கு வரும் மோடியை தனித்தனியாக சந்தித்துப் பேச அனுமதி கேட்ட எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 50 பேரில் ஒருவராக வரிசையில் நின்று வரவேற்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக தற்போது 4 பிரிவுகளாக உடைந்துள்ளது. சசிகலா, டிடிவி தினகரன், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்