INDIAN 7

Tamil News & polling

எஸ்.ஜே.சூர்யா - தேடல் முடிவுகள்

9 ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்த SJ சூர்யா! தமிழ் சினிமாவில் துணை இயக்குனராக தன்னுடைய கலை பயணத்தை தொடங்கி, தல அஜித் கொடுத்த வாய்ப்பின் மூலமாக மிகச் சிறந்த இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இன்று "நடிப்பு அரக்கன்" என்று சொல்லும் அளவிற்கு மிகச் சிறந்த நடிகராக பல மொழிகளில் வலம் வந்து கொண்டிருக்கிறார் எஸ்.ஜே சூர்யா என்றால் அது மிகையல்ல. இயக்குனராக தமிழ்

குட் பேட் அக்லி இசையமைப்பாளர் மாற்றம்; தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு பதில் இவரா? நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் அர்ஜுன் தாஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்நிறுவனம் தான் தற்போது புஷ்பா

நானி நடித்த சூர்யாவின் சனிக்கிழமை – ரூ.52 கோடி வசூலித்து சாதனை! நடிகர் நானியின் சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படம் உலகளவில் வசூலில் 52 கோடி ரூபாயை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் ‘சரிபோதா சனிவாரம்’. ‘அந்தே சுந்தரானிகி’ திரைப்படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ள படம் தான் ‘சரிபோதா சனிவாரம்’. தமிழில் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இதனை

லைலாவுடன் நடனமாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்...! 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' புகழ் குமரனுடன் நடிகை லைலா நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரது நடனக் கூட்டாளியும் கச்சிதமாகப் பொருந்திய மூத்த நடிகையின் அழகான வெளிப்பாடுகளைக் கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நடிகை லைலா நடிகர்கள் அஜித்குமார், சியான் விக்ரம், சூர்யா, பிரசாந்த் மற்றும் பிரபுதேவா உட்பட தமிழ் சினிமாவின் பல முன்னணி

ஜிகர்தண்டா 2 வில் ராகவா லாரன்ஸுடன் எஸ்.ஜே.சூர்யா! ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பூஜை வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. 2014 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியிலும் இந்த திரைப்படம் சாதனை படைத்தது. மதுரையை பின்னணியாக வைத்து



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்