INDIAN 7

Tamil News & polling

ஐபிஎல் 2021 - தேடல் முடிவுகள்

தோனிய தலனு சொன்னது குத்தமா?! தனுஷை திட்டித் தீர்க்கும் அஜித் ரசிகர்கள் இந்தியாவில் மற்ற எந்த விளையாட்டுகளையும் தவிர கிரிக்கெட்டிற்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பல சினிமா, அரசியல் பிரபலங்களும் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஐபிஎல் 2021 போட்டிகள் தொடங்கியது. அதன் பின் கொரோனா தொற்று காரணமாக ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டு மீண்டும் ஐக்கிய

முதல் முறையாக குறைவான ரன்கள், சிக்ஸர்கள் : பேட்டிங்கில் தடுமாறும் தோனி! ஐபிஎல் போட்டிகளில் வழக்கமான நன்றாக விளையாடி நிறைய ரன்கள் எடுக்கும் தோனி, கடந்த இரு வருடங்களாக குறைவாக ரன்கள் எடுத்து வருகிறார்.சிக்ஸர்கள் அடிப்பதும் வெகுவாகக் குறைந்துவிட்டது. கொல்கத்தாவுக்கு எதிராக ஐபிஎல் 2021 போட்டியின் இறுதிச்சுற்றை இன்று விளையாடுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 12 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 9 முறை ஐபிஎல்

தோல்வியுடன் முடிந்தது கேப்டனாக விராட் கோலியின் கடைசி ஆட்டம்.! ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்று சார்ஜாவில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, முதலில் ஆடிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள்

ஐபிஎல் 2021 சீசனில் அதிக விக்கெட்களை வீழ்த்திய ஹர்ஷல் பட்டேல்! ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் நடப்பு ஐபிஎல் சீசனில் 32 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் மூலம் ஒரே சீசனில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலராக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் பிராவோவின் சாதனையை சமன் செய்துள்ளார். 2012 முதல் ஐபிஎல் அரங்கில்



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்