கீர்த்தி சுரேஷ் - தேடல் முடிவுகள்
13 டிசம்பர் 2024 07:24 AM
கீர்த்தி சுரேஷ் திருமணம் நேற்று கோலாகலமாக கோவாவில் பிரமாண்டமாக நடைபெற்றது.
தனது நீண்ட நாள் நண்பனான ஆண்டனி தட்டிலை காதலித்து கரம் பிடித்துள்ளார்.
இவர்களுக்கு பல சினிமா பிரபலங்கள் அரசியல்வாதிகள் வாழ்த்துக்களை தெரிவித்தது வருகின்றனர்.
இந்நிலையில் விஜய்,நேற்று கீர்த்தி சுரேஷின் திருமண விழாவில் பட்டு வேஷ்டி சட்டையுடன் நேரில்
தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் 'நடிகையர் திலகம்' படத்திற்காக தேசிய விருது பெற்றார். தமிழ் தெலுங்கில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தியில் 'தெறி' படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இப்படி பிசியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் விரைவில் கேரளாவை பூர்வீகமாக கொண்ட
இந்திய சினிமாவை பொறுத்தவரை வாரிசு நடிகர்கள் பல சமயங்களில் பெரிய அளவில் சாதிக்க முடியாமல் போவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த நடிகரின் விஷயத்தில் அது உண்மையில் பொய்த்துப் போனது என்று தான் கூற வேண்டும். அவர் தான் மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வரும் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான். பட்டப்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ரகு தாத்தா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ’ஒரு ஊரில் அழகான ராஜகுமாரி இருந்தாளாம்’ என்கிற கதைக்கு ஏற்ப வள்ளுவன்பேட்டையைச் சேர்ந்த நாயகி கயல்விழி (கீர்த்தி சுரேஷ்) தமிழ் மொழியின்மேல் பெரும்பற்று கொண்டவர். அவர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஹிந்தி திணிப்பு பிரச்னை வந்தபோது முதல் ஆளாகக் களத்தில்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்த படம் மாமன்னன். இதில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்திருந்தார். இதுதான் அவர் நடித்த கடைசி படம் என்பதால் இதனை பிரம்மாண்டமாக உருவாக்கி இருந்தனர். குறிப்பாக வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் என அனுபவம் வாய்ந்த நடிகர், நடிகைகள் ஏராளமானோர் நடித்திருந்தனர். அதோடு இசைப்புயல்
02 டிசம்பர் 2022 06:04 AM
பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைத்தளங்களில் நடிகைகளின் படங்களை ப்ரோபைல் படங்களாக வைத்து போலி அக்கவுண்டுகள் பல இருப்பதை நாம் பார்த்திருப்போம். இந்த போலி அக்கவுண்டுகளை உண்மை என்று நம்பி ஏமாறும் நபர்கள் இந்த காலத்திலும் இருக்கத் தான் செய்கிறார்கள் என்பதை உறுதி படுத்துவதுபோல ஒரு சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை
Keerthy Suresh , நடிகை கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் போட்டோஸ்
One of Keerthy Suresh sunset diaries
'தர்பார்' படத்திற்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'அண்ணாத்த'. சிவா இயக்கிய இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு படம் கடந்த 4 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது.
அண்ணன்
12 அக்டோபர் 2021 07:59 AM
'தளபதி 66' படத்தில் விஜய்க்கு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடித்த 'பைரவா', 'சர்கார்' படங்களில் நாயகியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷ். அதற்குப் பிறகு விஜய் - கீர்த்தி சுரேஷ் கூட்டணி இணைந்து நடிக்கவில்லை. தற்போது 'பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து வம்சி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார்