INDIAN 7

Tamil News & polling

குளியலறையில் கேமரா - தேடல் முடிவுகள்

பாத்ரூமில் ரகசிய கேமரா.. இளம்பெண் அதிர்ச்சி.. வீட்டு உரிமையாளர் மகன் கைது! டெல்லி ஷகர்பூர் பகுதியில் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வரும் பெண் ஒருவரின் படுக்கையறை மற்றும் குளியலறையில் கேமராக்களை ரகசியமாக பொருத்தியதாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்தப் பெண் டெல்லியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட கரண் அந்த பெண் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரின் மகன். தான்

மாணவிகள் குளியலறையில் ரகசிய கேமரா.. தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் அதிர்ச்சி! ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் குடிவாடா மண்டலம் குட்லவல்லேரு பொறியியல் கல்லூரியில் மாணவிகள் விடுதியில் இருக்கும் குளியலறையில் ரகசிய கேமிராவை வைத்திருந்ததை மாணவிகள் கண்டுபிடித்தனர். இதை பார்த்த மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நிர்வாகம் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் கேமிரா வைத்தவர்களை உடனடியாக



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்