பாண்டியன் ஸ்டோர்ஸ் -2 மற்றும் அழகே அழகு தொடர்களில் நடிகர், நடிகைகள் இணைந்து ஒன்றாக நடிக்கவுள்ளனர். இந்த இரு தொடர்களின் மகா சங்கமம் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.சின்ன திரை தொடர்களுக்கான ரசிகர்களை அதிகரிக்கும் நோக்கத்தில் மகா சங்கமம் என்ற பெயரில் இரு தொடர்களின் நடிகர், நடிகைகள் ஒன்றாக இணைந்து...
திருமணம் என்றால், ஊரே ஒன்று கூடி...உறவினர்கள் வாழ்த்த, வயிறார உணவருந்தி, மனதார வாழ்த்த வேண்டும் என்பது பெரியோர்கள் சொல். மாடர்ன் கல்சர் என்கிற பெயரில், உணவு முதல் உடை வரை பல மாற்றங்கள் வந்துவிட்டாலும், திருமணம் என்றால் உறவுகள் ஒன்று சேர வேண்டும் என்கிற கலாச்சாரம் மட்டும் தொடர்ந்து...
சின்னத்திரை ரசிகர்ளுக்கு நாள்தோறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருவதில் சீரியல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த சீரியலில் தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சீரியல் நடிகர்கள் நடிகைகளின் வாழ்வில் நடக்கும் நிஜ நிகழ்வுகளும் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஆராவாரத்தை ஏற்படுத்த தவறுவதில்லை. இதில் சீரியலில் வில்லியாக...
சின்னத்திரை வரலாற்றில், மிகப்பெரிய வெற்றி பெற்று, ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ், தற்போது ஐந்தாவது சீசனுக்கு தயாராகி வருகிறது. கொரோனா தொற்று, ஊரடங்கு, பாதுகாப்பு நடவடிக்கைகள் என்று பல்வேறு சிக்கக்களுக்கிடையே, பிக்பாஸ் சீசன் 4 வெற்றிகரமாக முடிந்தது. கொஞ்சம் தாமதமாக ஆரம்பித்து,...