INDIAN 7

Tamil News & polling

தங்க தமிழ்ச்செல்வன் - தேடல் முடிவுகள்

தினகரன் Vs தங்க தமிழ்ச்செல்வன்... தேனி தொகுதியில் முந்துவது யார்? - ஓர் அலசல் தேனி மக்களவைத் தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற டிடிவி தினகரன், இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய தங்க தமிழ்ச்செல்வன், தவிர அதிமுகவில் புதுமுகமான நாராயணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் இந்த மூவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவெனில், அதிமுக என்னும் கட்சிதான். டிடிவி தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் அதிமுகவில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமமுக துணை பொதுச்செயலாளர் பழனியப்பன் திமுகவில் இணைந்தார்! அமமுக துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் இன்று மாலை திமுக-வில் இணைந்துள்ளார். செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், அதிமுகவில் இருந்து விலகிய ராஜகண்ணப்பன், போன்றவர்களுக்கு நல்ல பதவிகள் கிடைத்துள்ளது. அமமுகவில் இருந்து விலகிய செந்தில்பாலாஜி தற்போது திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். இந்நிலையில் சென்னை



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்