POLLING FLAMES

 

தனுஷ் - தேடல் முடிவுகள்

அரசன் படத்தில் சிம்புவுடன் தனுஷ்? இயக்குநர் வெற்றி மாறன் சொன்ன சூப்பர் பதில்
01 மே 2026 02:40 AM 0 views

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் "அரசன்". இந்த திரைப்படம் வடசென்னை திரைப்படம் உருவான காலக்கட்டத்திலேயே எடுக்கப்படுகிறது. முதலில் இது வடசென்னை படத்தின் 2-ஆம் பாகமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியானது.எனினும், அதில் உண்மை இல்லை என்று இயக்குநர் வெற்றி மாறன் தெளிவுப்படுத்தி...

மேலும் வாசிக்க (Read More) »

நெல்லையில் பலூன்கள் பறக்கவிட்டு காதலர் தினம் கொண்டாட்டம்
14 பிப்ரவரி 2026 07:52 AM 0 views

காதலர் தினத்தை முன்னிட்டு புரட்சிகர இளைஞர் கழகம் சார்பாக நெல்லை சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவப்பு நிற பலூன்கள் பறக்க விடப்பட்டு, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி காதலர் தினம் கொண்டாடப்பட்டது. ...

மேலும் வாசிக்க (Read More) »

சூர்யா 47 ஜோடியாகும் தனுஷ் பட நடிகை... படப்பிடிப்பு தேதியும் குறிச்சாச்சு!
19 நவம்பர் 2025 05:26 AM 0 views

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-வது படமான 'கருப்பு' படம் விரைவில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா, வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது....

மேலும் வாசிக்க (Read More) »

தம் அடிப்பதில் என்ன தப்பு.. வனிதா என்ன குடும்பப் பெண்ணா? டக்கு சொன்ன ஷகிலா!
01 மார்ச் 2025 03:51 PM 0 views

இயக்குநர் நவீன் குமார் இயக்கத்தில் ராதா ரவி, வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் 'கடைசி தோட்டா'. மர்டர் மிஸ்ட்ரி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் வனிதா விஜயகுமார் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. சர்ச்சையாகி இருக்கும் நிலையில், இதுகுறித்து பேசிய ஷகிலா, விஜய்யை திட்டியது போல வனிதாவையும் மக்கள்...

மேலும் வாசிக்க (Read More) »

நான் ஏன் பயப்படனும்; தனுஷை சீண்டியது பப்ளிசிட்டிக்காகவா? நயன்தாரா ஓபன் டாக்
12 டிசம்பர் 2024 06:34 AM 0 views

நடிகை நயன்தாரா கடந்த 2022-ம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். அப்போது அவரது வாழ்க்கைக் கதையை ஆவணப்படமாக படமாக்கும் உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ் நிறுவனம், திருமணத்திற்கான டிஜிட்டல் உரிமையையும் வாங்கி இருந்தது. இதனால் நயன்தாரா திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள் யாரும் வீடியோ எடுக்க அனுமதிக்கப்படவில்லை. திருமணம்...

மேலும் வாசிக்க (Read More) »

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - தனுஷ் விவாகரத்து வழக்கு! நீதி மன்றத்தின் தீர்ப்பு தெரியுமா உங்களுக்கு?
27 நவம்பர் 2024 03:28 PM 0 views

தமிழ் சினிமாவில், சாதிக்க திறமை இருந்தால் போதும்... அழகு முக்கியம் இல்லை என நிரூபித்த நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தில் நடித்த போது, இவருடைய தோற்றத்தால் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானார். இந்த ஒரே படத்தில் இவரை மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என பலர் வெளிப்படையாகவே...

மேலும் வாசிக்க (Read More) »

தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்!
27 நவம்பர் 2024 03:22 PM 0 views

நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் இன்று (நவ. 27) தீர்ப்பளித்துள்ளது. .ஒருமித்த கருத்தின் அடிப்படையில் 6 மாதங்களுக்கு முன்பு தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதி விவாகரத்து கோரிய வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்மூலம் இருவரும் தற்போது அதிகாரப்பூர்வமாக பிரிந்துள்ளனர். ...

மேலும் வாசிக்க (Read More) »

நயன்தாரா மீது வழக்கு தொடர்ந்த தனுஷ்.. நீதிபதி அதிரடி உத்தரவு!
27 நவம்பர் 2024 09:53 AM 0 views

நயன்தாரா கடந்த 2022ம் ஆண்டு விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வீடியோ நெட்ஃப்ளிக்சில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த வீடியோவில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட பல காட்சிகளை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் பதிவு செய்துள்ளனர். அந்த படத்தை...

மேலும் வாசிக்க (Read More) »

தனுஷ்ஷின் ரோலக்ஸ் வாட்ச் விலை தெரியுமா உங்களுக்கு?
26 நவம்பர் 2024 09:52 AM 0 views

தனுஷ் மற்றும் நயன்தாராவின் சர்ச்சை கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இருவரும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதில் இருவரும் எதிரும் புதிருமாக ஒரே வரிசையில் அமர்ந்திருந்த நிலையில் நயன்தாரா சற்று ஓவராக தான் சென்றுள்ளார். ஆம், அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமராமல்...

மேலும் வாசிக்க (Read More) »

நடிகை நயன்தாரா- தனுஷ் மோதல்: பின்னணி என்ன?
16 நவம்பர் 2024 11:17 AM 0 views

நடிகை நயன்தாரா- தனுஷ் மோதல் எங்கே இருந்து தொடங்கியது அதன் பின்னணி என்ன என்பதைப் பார்க்கலாம். நயன்தாராவின் பிறந்தநாளில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘பியாண்ட் தி ஃபேரிடேல்’ என்ற பெயரில் அவரது டாக்குமெண்ட்ரி வெளியாகிறது. நயன்தாராவின் சினிமா பயணம், காதல், திருமணம் இதெல்லாம் குறித்து அந்த டாக்குமெண்ட்ரியில்...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் TAMIL NADU டிடிவி தினகரன் ரஜினிகாந்த் AIADMK ANBUMANI RAMADOSS PMK பாராளுமன்ற தேர்தல் முக ஸ்டாலின் பாமக காங்கிரஸ் இந்திய அணி தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN PARLIAMENT ELECTION CONGRESS கோவை தமிழகம் கனமழை அன்புமணி ராமதாஸ் COIMBATORE கொலை EDAPPADI PALANISWAMI INDIAN CRICKET TEAM திருமாவளவன் சீமான் கைது பிரதமர் மோடி தமிழ்நாடு TAMILAGA VETTRI KAZHAGAM அமமுக OPS AJITH KEERTHY SURESH சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN NELLAI TAMIL ACTRESS நெல்லை ஓபிஎஸ் RAJINIKANTH கொரோனா கள்ளக்காதல் தேவர் ELECTION COMMISSION சூர்யா வடகிழக்கு பருவமழை அஜித் விடுமுறை தூத்துக்குடி SURIYA CSK தென்காசி கீர்த்தி சுரேஷ் தீபாவளி மதுரை திருப்பரங்குன்றம் வன்னியர்