POLLING FLAMES

 

திருவாரூர் - தேடல் முடிவுகள்

பெரம்பூர், திருச்சி கிழக்கு: 2 தொகுதிகளில் களமிறங்கும் விஜய்: தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
29 மார்ச் 2026 07:33 AM 0 views

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், முதல் முறையாக சட்டமன்ற தேர்தல் களம் காணும் விஜய்யின் தவெக இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் வேட்பாளர்களை...

மேலும் வாசிக்க (Read More) »

பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் - முழு பட்டியல்
25 மார்ச் 2026 04:13 PM 0 views

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் வெளியிட்டனர். நீங்கள் குறிப்பிட்ட தொகுதிகளுடன் சேர்த்து, பாஜக போட்டியிடும் முக்கிய தொகுதிகளின் விவரங்கள்...

மேலும் வாசிக்க (Read More) »

அரசு பேருந்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த கொத்தனார்!
18 டிசம்பர் 2025 04:37 AM 0 views

திருவாரூர் அருகே உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி வீட்டில் இருந்து பள்ளிக்கு அரசு பேருந்தில் சென்றுள்ளார். அதே பேருந்தில் மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி பகுதியை சேர்ந்த கொத்தனாராக வேலை செய்து வரும் ஸ்ரீதர் (44 வயது) என்பவரும் பயணம் செய்துள்ளார். ...

மேலும் வாசிக்க (Read More) »

மழை எச்சரிக்கை! 13 மாவட்ட பள்ளிகளுக்கு லீவு! ☔️ பார்த்து போங்க!
24 நவம்பர் 2025 03:12 AM 0 views

வடகிழக்கு பருவமழை தென் கடலோர மாவட்டங்களை மிரட்டி வரும் நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை...

மேலும் வாசிக்க (Read More) »

இன்ஸ்டாகிராம் பழக்கம் : காதலன் தற்கொலை - காதலிக்கு தீவிர சிகிச்சை
24 அக்டோபர் 2025 09:30 AM 0 views

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மருதப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 21). இவர் பி.பி.ஏ. முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு...

மேலும் வாசிக்க (Read More) »

23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
24 அக்டோபர் 2025 05:12 AM 0 views

வங்கக் கடலில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. மேலும் தாழ்வு மண்டலமாகவோ, புயலாகவோ வலுவடையும் என சொல்லப்பட்டது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அதற்கான அமைப்பு அப்படியே மாறியது. இதனால் எதிர்பார்த்த...

மேலும் வாசிக்க (Read More) »

சென்னையில் கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
22 அக்டோபர் 2025 02:41 AM 0 views

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16-ந்தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் நேற்று தமிழ்நாட்டில் சென்னை உள்பட அனேக இடங்களில் மழை பெய்தது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த...

மேலும் வாசிக்க (Read More) »

எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...?
22 அக்டோபர் 2025 02:08 AM 0 views

சென்னை: தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, புதுக்கோட்டை, சேலம், பெரம்பலூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 12 மாவட்டங்கள்...

மேலும் வாசிக்க (Read More) »

கனமழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை?
12 டிசம்பர் 2024 01:50 AM 0 views

சென்னை, தென் மேற்கு, அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டு இருக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து...

மேலும் வாசிக்க (Read More) »

காலை 10 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
11 டிசம்பர் 2024 02:48 AM 0 views

சென்னை, தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நேற்று வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வருகிறது. இது இன்று மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN மு.க.ஸ்டாலின் TAMIL NADU உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN டிடிவி தினகரன் ரஜினிகாந்த் இந்திய அணி PMK ANBUMANI RAMADOSS AIADMK பாமக பாராளுமன்ற தேர்தல் கனமழை தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN கோவை CONGRESS INDIAN CRICKET TEAM தமிழகம் EDAPPADI PALANISWAMI AJITH கொலை COIMBATORE அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் PARLIAMENT ELECTION கைது தமிழ்நாடு சீமான் பிரதமர் மோடி KEERTHY SURESH OPS TAMILAGA VETTRI KAZHAGAM அமமுக RAJINIKANTH TAMIL ACTRESS ஓபிஎஸ் தேவர் கொரோனா சட்டசபை தேர்தல் நெல்லை BIGG BOSS TAMIL NELLAI தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN மதுரை ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் விடுமுறை வன்னியர் தீபாவளி கள்ளக்காதல் அஜித் சூர்யா தென்காசி CSK SURIYA கீர்த்தி சுரேஷ் வடகிழக்கு பருவமழை தூத்துக்குடி