INDIAN 7

Tamil News & polling

தேர்தல் கூட்டணி - தேடல் முடிவுகள்

தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணியா? அசோக் தன்வார் என்ன சொல்லியிருக்காருன்னு பாருங்களேன்! காங்கிரஸ் கட்சிக்கு மாவட்ட அளவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு முடிவு செய்யப்பட உள்ளது. இதற்காக மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. அசோக் தன்வார் திருப்பூர் வந்தார். அவர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை

அ.தி.மு.க, தி.மு.கவுடன் இனி கூட்டணி கிடையாது! மீண்டும் ராமதாஸ் அதிரடி! தி.மு.க, அ.தி.மு.கவுடன் வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லை என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி பா.ம.க தனித்து தேர்தலைச் சந்தித்தது. ஆனால், அந்த தேர்தலில் பா.ம.க அனைத்து தொகுதியிலும் தோல்வியைத் தழுவியது. அதனையடுத்து, 2019-ம் ஆண்டு



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்