INDIAN 7

Tamil News & polling

தேவர்ஜெயந்தி - தேடல் முடிவுகள்

தேவர் ஜெயந்தி திருவிழா.... பசும்பொன்னில் தேவருக்கு மலர்தூவிய மு . க . ஸ்டாலின்! தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 117வது பிறந்த நாள்‌ (ம) குரு பூஜையை முன்னிட்டு அன்னாரது நினைவிடத்தில் இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மு . க . ஸ்டாலின் அவர்கள் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்..!! #தேவர்ஜெயந்தி #தேவர்குருபூஜை

மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்டப்படுமா? அண்ணாமலை பதில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பாஜக தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட மத்திய அரசிடம் கொண்டு சென்று பரிசீலனை செய்யப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்