நெல்சன் - தேடல் முடிவுகள்
15 அக்டோபர் 2024 06:07 AM
வங்கக் கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையொட்டி இந்த 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வீடுகளில் இருந்தபடியே வேலை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த 4
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரௌடியிடம் இயக்குநர் நெல்சனின் மனைவி தொடர்புகொண்டு பேசியதாகக் கூறப்படுகிறது.சென்னையில், கடந்த ஜூலை 5 ஆம் தேதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி, படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில், இதுவரையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஆற்காடு சுரேஷின் தம்பி
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கடந்த 6-ந் தேதி இரவு தேர்தல் பறக்கும் படையினர் சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் வந்து நின்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கப்பணம் பிடிபட்டது. பிடிபட்ட பணம் நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தல் செலவுக்காக வாக்காளர்களுக்கு கொடுக்க கொண்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார்
11 டிசம்பர் 2023 04:17 PM
கருப்பா இருந்தா சினிமாவில் ஹீரோவாகவே முடியாது என இருந்த சூழலை எல்லாம் சுக்குநூறாக உடைத்து எறிந்து சூப்பர்ஸ்டாராகவே ஆனவர் ரஜினிகாந்த். இந்தியாவின் ஸ்டைல் ஐகானாக திகழும் ரஜினிகாந்துக்கு உலகளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
ரீ-ரிலீஸ் ஆகி தியேட்டர்களில் சக்கைப் போடு போட்டு வரும் முத்து திரைப்படம் அப்பவே ஜப்பானில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து இன்னமும்
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் சினிமாவில் 47 ஆண்டுகள் திரைப்பயணத்தை கொண்டாடினார்.
அதே சமயம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி அவர்களை ரஜினி சந்தித்துப் பேசினார். அரசியல் பற்றி பேசியதாக அவர் கூறியதற்கு விமர்சனங்கள் எழுந்தன.
எனவே, பாஜகவின் ஆதரவைப்
ரஜினிகாந்த் நடிப்பில் முன்னதாக வெளியான அண்ணாத்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் அடுத்ததாக பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் இணைந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த படத்திற்கு ஜெயிலர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படமும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில்
18 அக்டோபர் 2021 10:10 AM
நடிகர் விஜய் மிகவும் இனிமையானவர் என பீஸ்ட் பட கதாநாயகி பூஜா ஹெக்டே தெரிவித்தார்.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். நெல்சனின் டாக்டர் படம் தற்போது திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் பீஸ்ட் படத்தின் மீதான
13 அக்டோபர் 2021 07:56 AM
விஜய்யின் பீஸ்ட் படத்தில் டிக் டாக் மூலம் பிரபலமான நடிகை காயத்ரி ஷான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய்க்குப் பதிலாக கமல்ஹாசன் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது.
விஜய் நடிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளியான துப்பாக்கி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தது.
அதை தொடர்ந்து துப்பாக்கி படத்தின்2 பாகம் உருவாகுமா என்ற கேள்வியும் எழுந்தது. இந்த நிலையில் ஏஆர் முருகதாஸ்