POLLING FLAMES 📊 TN ELECTION 2026

தமிழக தேர்தல் 2026: உங்கள் வாக்கு யாருக்கு?

வாக்களிக்க மற்றும் முடிவுகளைப் பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்தவும்.

🗳️ வாக்களிக்க இங்கே கிளிக் செய்யவும்

இது ஒரு தேர்தல் விழிப்புணர்வு வினாடி வினா.

 

பாராளுமன்றம் - தேடல் முடிவுகள்

வயநாடு இடைத்தேர்தல் - மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி அபார வெற்றி
23 நவம்பர் 2024 03:00 PM 0 views

கேரளாவின் வயநாடு மற்றும் மகாராஷ்டிராவின் நாந்தெட் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த செவ்வாய்கிழமை அன்று இடைத்தேர்தல் நடந்தது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா களமிறகினார். முதல் முறையாக தேர்தல் அரசியலுக்குள் நுழைந்துள்ள அவர் வெற்றிக்கனியை பறிப்பாரா ? என்று நாடு முழுவதும் எதிர்பார்த்த நிலையில்,...

மேலும் வாசிக்க (Read More) »

மோடியின் மன்னிப்பில் ஆணவமே தெரிகிறது.. - உத்தவ் தாக்கரே
01 செப்டம்பர் 2024 04:09 PM 0 views

மகாராஷ்டிரா மாநிலம் மால்வனில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிசம்பர் 4-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைத்த மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை எட்டே மாதத்தில் கடந்த 26-ந்தேதி இடிந்து விழுந்தது. இந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் அதிர்வலையை...

மேலும் வாசிக்க (Read More) »

தி.மு.க.வை தோல்வியடைய செய்து மக்கள் தண்டிக்க வேண்டும்
17 ஏப்ரல் 2024 07:33 AM 0 views

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தான் மத்தியில் மீண்டும் அமைய வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பம் ஆகும். இந்தியா முழுவதும் வீசும் அதே மோடி ஆதரவு அலை தான் தமிழ்நாட்டிலும் வீசுகிறது. தமிழகத்தின் பெரும் பான்மையான பகுதிகளுக்கு...

மேலும் வாசிக்க (Read More) »

2-வது இடத்துக்கு முன்னேறும் பாஜக... கள நிலவர அறிக்கையால் நிர்வாகிகளை அலறவிடும் ஸ்டாலின்- எடப்பாடி
29 மார்ச் 2024 07:34 AM 0 views

தேர்தல் களம் இப்போது தான் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. இதற்கிடையில் கள நிலவரங்களை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.மூன்று அணிகள் களத்தில் மோதினாலும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வின் பொது எதிரியாக பார்க்கப்படுவது பா.ஜனதாதான்.4 எம்.எல்.ஏ.க்களுடன் சட்டமன்ற கணக்கை தொடங்கி இருக்கும் பா.ஜனதா இந்த பாராளுமன்ற தேர்தலிலும்...

மேலும் வாசிக்க (Read More) »

இரட்டை இலைக்காக மீண்டும் ஓ.பி.எஸ். தீவிர முயற்சி - தேர்தல் ஆணையத்தில் புதிய மனு
23 மார்ச் 2024 11:25 AM 0 views

சென்னை:அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றைப் பயன்படுத்த கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அ.தி.மு.க.வின் பெயர், கொடி,...

மேலும் வாசிக்க (Read More) »

அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது: ராகுல் காந்தி தாக்கு
12 டிசம்பர் 2023 02:57 PM 0 views

புதுடெல்லி:பாராளுமன்றத்தில் பேசிய உள்துறை மந்திரி அமித் ஷா, காஷ்மீர் பிரச்சினைக்கு காரணம் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு தான். அவர்தான் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370-ஐ கொண்டு வந்து தவறு செய்துவிட்டார் என தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியும்,...

மேலும் வாசிக்க (Read More) »

காமராஜரின் சாதிப்பாசம் மறைக்கப்பட்ட வரலாறு!
15 ஜூலை 2021 06:08 AM 0 views

"காமராஜரின் அயோக்கியத்தனமான அரசியல் மற்றும் மறைக்கப்பட்ட வரலாறு" 1. மாநில எல்லைச் சீரமைப்பில் காமராஜர் நாடார் அவர்களின் இனப்பற்று வெளிப்படையாகவே தெரிந்து போனது திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து நாகர்கோவில், கன்னியாகுமரி, பத்மநாதபபுரம் ஆகிய வியாபாரி நாடார்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளை சென்னை மாகணத்தோடு இணைப்பதில் காட்டிய அக்கறையினை கேரள...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக அதிமுக VIJAY சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK AMMK ANNAMALAI தவெக ADMK எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS TTV DHINAKARAN டிடிவி தினகரன் MK STALIN AIADMK TAMIL NADU மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் PMK கனமழை பாராளுமன்ற தேர்தல் பாமக தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் அன்புமணி ராமதாஸ் இந்திய அணி கோவை ரஜினிகாந்த் திருமாவளவன் முக ஸ்டாலின் UDHAYANIDHI STALIN CONGRESS EDAPPADI PALANISWAMI சட்டசபை தேர்தல் பிரதமர் மோடி சீமான் கைது தமிழகம் COIMBATORE வடகிழக்கு பருவமழை INDIAN CRICKET TEAM THIRUMAVALAVAN வன்னியர் தேவர் OPS KEERTHY SURESH கொலை அமமுக AJITH SURIYA NELLAI கொரோனா தமிழ்நாடு தென்காசி சூர்யா நெல்லை மதுரை ஓபிஎஸ் PARLIAMENT ELECTION TAMIL ACTRESS ASSEMBLY ELECTIONS ELECTION COMMISSION மோடி அன்புமணி கள்ளக்காதல் CSK அஜித் BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் கீர்த்தி சுரேஷ் தூத்துக்குடி திருப்பரங்குன்றம் விடுமுறை NORTHEAST MONSOON PRIME MINISTER MODI பாலியல் தொல்லை